1. ABP Nadu Top 10, 15 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 15 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi Earthquake: உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் டெல்லியில் நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 3.1ஆக பதிவு!

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.   Read More

  4. "இஸ்ரேல் வரம்பு மீறுகிறது; அனைத்து மக்களுக்கும் தண்டனை ஏன்” - காசா மக்களுக்காக கொதித்த சீனா

    தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், காசா பகுதியில் வசிக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது நான்கு முனைகளில் இருந்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. Read More

  5. Actor Vijay: நடிகர் விஜயைப் பார்த்து திமுக பயப்படுகிறது - அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

    தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா, அதிகாலை காட்சிகளுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை, 9 மணி காட்சிகளுக்கு மட்டும்தான் அனுமதி என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.  Read More

  6. Vidaamuyarchi Art Director: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் சோகம்.. கலை இயக்குநர் திடீர் மரணம்..

    நடிகர் அஜித்தின் விடா முயற்சி ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. சேறு, சகதியில் நடந்த வில்வித்தை போட்டி.. CBSE மண்டல அளவிலான தொடரில் அவலம்!

    சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் வீரர்களும், வீராங்கனைகளும் சகதியில் நின்று விளையாடிய சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. Wrestlers Food Poison: ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த இளம் மல்யுத்த வீரர்கள் - உணவு ஒவ்வாமையால் பயிற்சியாளர் பாதிப்பு

    பீகாரில் ரயிலில் பயணித்த இளம் மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர், உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களால் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More

  9. Navratri Fasting Basics: தொடங்கியது நவராத்தி; சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் - முழு விவரம்

    Navratri Fasting Basics: சபுதானா கிச்சடி என்றழைக்கப்படும் ஜவ்வரிசி உப்புமா எப்படி செய்வதற்கான ரெசிபி இதோ உங்களுக்காக Read More

  10. Petrol, Diesel Price: மழையில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரம் என்ன..!

    Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 16 மாதங்களை கடந்துள்ள சூழலில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More