ABP Nadu Top 10, 15 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
2014ஆம் ஆண்டு...ஆர்எஸ்எஸ் கூட்டத்தை புறக்கணித்த அப்துல் கலாம்...அதிரவைக்கும் பின்னணி
நிகழ்ச்சிக்கு வருவதாக சொன்னதால் அப்துல் கலாமின் பயணம் குறித்து ஆர்எஸ்எஸ் பெரிய அளவில் ஏற்பாடு மேற்கொண்டு விளம்பரம் செய்திருந்தது. Read More
9 மணி நேரம்... சாக்ஸபோனை வாசித்தபடியே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்
கிட்டத்தட்ட 9 மணி நேரம் அறுவை சிகிச்சையின்போது, அந்த இசைகலைஞர் சாக்ஸபோன் வாத்தியத்தை வாசித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mahesh Babu New look: வித்தியாசம் எதுவும் தெரியுதா... மகேஷ் பாபுவின் நியூ லுக் ஃபோட்டோ பகிர்ந்த காதல் மனைவி நம்ரதா!
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரும், தன் கணவருமான மகேஷ் பாபுவின் புது லுக் குறித்து நம்ரதா பகிர்ந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது. Read More
Rishab Shetty: “என்னோடது விவசாய குடும்பம்.. நம்மள காவல் தெய்வங்கள்தான் சமநிலையில் வைச்சிருக்கு..” - காந்தாரா ரிஷப் ஷெட்டி பேட்டி!
இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன என ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி அளித்துள்ளார். Read More
Ariyalur Youth Murder: அரியலூர் இளைஞரின் கொலைக்கு கோலி காரணம் இல்லை... நடந்தது இதுதான்! - எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்
ரோகித் ரசிகரை விராட் ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் திக்குவாயை கிண்டல் செய்தது தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More
Kamalpreet Kaur : ஊக்கமருந்து பயன்பாடு: கமல்ப்ரீத்துக்கு 3 ஆண்டுகள் தடை.. ஒப்புக்கொண்டதால் ஓராண்டு குறைப்பு!
Stanozolol மெட்டாபொலிட்கள் இருப்பதற்கான ஆதாரத்தை அவரது மாதிரியில் இருந்து கண்டறிந்தது. Stanozolol ஒரு அனபோலிக் ஸ்டீராய்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. Read More
World Sight Day 2022: இன்று உலக பார்வை தினம்: கண்கள் ஆரோக்கியம் குறித்து மருத்துவ உலகம் சொல்வது என்ன?
World sight Day 2022: கண்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Vegetables Price List: சரிந்த பீன்ஸ்.. உச்சம் தொட்ட வெண்டை..! கடைக்கு செல்லும்முன் இதோ காய்கறி விலை
Vegetables Price List : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
15 Oct 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
15 Oct 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -