1. ABP Nadu Top 10, 14 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 14 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 14 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. திருமணமான பெண்ணுக்கு சொத்து வழங்கலாமா..? குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து..!

    பெண்ணுக்கு திருமணம் ஆவதாலேயே குடும்பத்தில் அவர்களின் நிலை மாறாது என குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. Read More

  4. அமெரிக்க விமான சேவை முடக்கத்திற்கு காரணம் அரசு அதிகாரியா..? மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அதிர்ச்சி தகவல்..!

    அரசு விதித்த நெறிமுறைகளை பின்பற்றாததால் முக்கிய தரவுகள் அடங்கிய ஆவணம் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More

  5. Varisu vs Thunivu: பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றது வாரிசா?.. துணிவா? 'நச்'னு பதில் சொன்ன வெங்கட்பிரபு..!

    பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றது வாரிசா..? துணிவா..? என இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். Read More

  6. Pooja Hegde: பெத்தம்மா கோயிலில் புட்டபொம்மா நடிகை...! பூஜா ஹெக்டேவிற்கு இனி வெற்றி கிட்டுமா...?

    அடுத்தடுத்த தோல்வியால் மனம் தொலைந்த நடிகை பூஜா ஹெக்டே, ஹைதராபாத்தில் மிகவும் பிரபலமான பெத்தம்மா கோயிலுக்கு சென்று பிராத்தனை செய்து விட்டு திரும்பியுள்ளார். Read More

  7. Hockey World Cup 2023: ஹாக்கியில் பெனால்டி கார்னர் ஷாட் என்றால் என்ன..? இவ்ளோ விஷயம் இருக்கா...!

    Hockey World Cup 2023: ஹாக்கி விளையாட்டில் இருக்கும் பெனால்டி கார்னர் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More

  8. Women's Hockey: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆண்டை வெற்றியுடன் தொடங்குவோம் - மகளிர் ஹாக்கி கேப்டன் சவிதா நம்பிக்கை..!

    இந்திய மகளிர் ஹாக்கி அணி , ஜனவரி 16-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஏழு போட்டிகள் கொண்ட தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. Read More

  9. Vastu Tips : வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகள் விலகி ஓடணுமா? வாஸ்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்

    வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். Read More

  10. Gold, Silver Price Today: நாளுக்கு நாள் புதிய உச்சம்... இன்றும் உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் இதுதான்...!

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More