1. ABP Nadu Top 10, 14 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 14 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. MP Santokh Singh Dies : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு..!

    பஞ்சாப்பில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார். Read More

  4. அமெரிக்க விமான சேவை முடக்கத்திற்கு காரணம் அரசு அதிகாரியா..? மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அதிர்ச்சி தகவல்..!

    அரசு விதித்த நெறிமுறைகளை பின்பற்றாததால் முக்கிய தரவுகள் அடங்கிய ஆவணம் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More

  5. Boney Kapoor on Ajith: இப்படி ஒரு ஓப்பனிங்.... துணிவுக்கு மட்டுமில்ல.. அவருக்கும் பொருந்தும்... அதிரடிகாட்டிய போனி கபூர்

    ”பட ப்ரொமோஷன்களில் இருந்து விலகியே இருப்பார் ஆனாலும் அவரது படத்துக்கும் ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு ஓப்பனிங் கிடைக்கிறது. அவரிடம் ஏதோ ஒன்று இருக்கறது” - போனி கபூர் Read More

  6. Varisu vs Thunivu: யாரு தான் உண்மையான பொங்கல் வின்னர்?.. போஸ்டரில் மோதிக்கொண்ட வாரிசு, துணிவு படக்குழு..!

    2 படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், வசூல் நிலவரத்தை பொறுத்தவரை வாரிசை விட துணிவு அதிகமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. Read More

  7. Women's Hockey: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆண்டை வெற்றியுடன் தொடங்குவோம் - மகளிர் ஹாக்கி கேப்டன் சவிதா நம்பிக்கை..!

    இந்திய மகளிர் ஹாக்கி அணி , ஜனவரி 16-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஏழு போட்டிகள் கொண்ட தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. Read More

  8. Sania Mirza Retirement: என் கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி.. இது என் மகனுக்கான நேரம்.. இன்ஸ்டாவில் உருகிய சானியா மிர்சா!

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய டென்னிஸ் ஓபனுக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்தார். Read More

  9. Vastu Tips : வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகள் விலகி ஓடணுமா? வாஸ்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்

    வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். Read More

  10. Gold, Silver Price Today: நாளுக்கு நாள் புதிய உச்சம்... இன்றும் உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் இதுதான்...!

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More