ABP Nadu Top 10, 12 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: ”ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி".... உருகிய பிரதமர் மோடி!
இமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். Read More
காசா மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட சேவை! 3 குழந்தைகள் உள்பட அப்பாவிகள் உயிரிழக்கும் சோகம்!
காசாவில் உள்ள மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். Read More
Lal Salaam Rajini wishes: ”மொய்தீன் பாயாக உங்களை சந்திக்க வருகிறேன்... குதாஃபிஸ்” - வீடியோ வெளியிட்ட ரஜினி
”வரும் பொங்கலுக்கு லால் சலாம் படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாயாக...குதாஃபிஸ்” என்ற ரஜினி..! Read More
3 Years Of Soorarai pottru : தேசிய விருது வென்ற கூட்டணி.. மூன்றாண்டுகளை கடந்த சூரரைப் போற்று... சூர்யா வெளியிட்ட வீடியோ
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. Read More
World Cup Score: அதிரடி ஆட்டம்.. உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 2வது முறையாக அதிகபட்ச ஸ்கோர்! விவரம் இதோ!
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. Read More
World Cup Innings: நெதர்லாந்துக்கு எதிரான போட்டி... இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் செய்த சாதனை... விவரம் இதோ!
ஒரு உலகக் கோப்பை தொடரில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50 ரன்களுக்கு மேல் அடித்தது இதுவே முதல் முறை Read More
Eco-Friendly Diwali 2023: கவனமா இருங்க.. கொண்டாடுங்க.. பாதுகாப்பான தீபாவளி அமையட்டும்!
Eco-Friendly Diwali 2023: பாதுகாப்பான தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள். Read More
Petrol Diesel Price Today: வந்தது தீபாவளி! குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, November 12: வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 12 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
12 Nov 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
12 Nov 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -