ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
தூத்துக்குடி- மீளவிட்டான் இடையே இரட்டை ரயில் பாதை; 120 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை
தட்டப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.26 மணிக்கு புறப்பட்ட ரயில் 6.47 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. Read More
Watch Video: சூடா மிளகாய் பஜ்ஜி மிஸ் ஆகிரும்.. சிக்னலில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்.. காவலரின் அதிரடி ஆக்ஷன்!
ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைக்காக நோயாளி செல்வதாக எண்ணி சிக்னலில் நின்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர், ஆம்புலன்ஸ் செல்வதற்காக அவசர அவசரமாக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். Read More
Nepal PM Wife Death: நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார்...!
நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார். Read More
VJS50 Title Maharaja: தென்மேற்கு பருவக்காற்றில் தொடங்கிய பயணம்.. பாலிவுட்டில் ஜவான்.. வெளியானது விஜய் சேதுபதியின் 50-வது பட டைட்டில்
விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது. Read More
Actor Marimuthu Birthday :"இந்தாம்மா ஏய்” குணசேகரனுக்கு இன்று பிறந்தநாள் .. வில்லாதி வில்லனுக்கு வாழ்த்துக்கள்..
எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய ஒரு சிறு தொகுப்பை பார்க்கலாம். Read More
JBL Season 2: திருச்சியில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டி - உற்சாகத்தில் இளைஞர்கள்
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டி, 5 நாட்கள் நடைபெற உள்ளது. Read More
Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்
கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Google Doodle: பானி பூரியை கொண்டாடும் கூகுள் டூடுல்; என்ன காரணம்? பானி பூரி கேம் விளையாடலாம் வாங்க!
Google Doodle:மிகவும் பிரபலமான பானி பூரியை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது. Read More
Gold Silver Rate Today 12 July 2023: சரசரவென உயரும் தங்கத்தின் விலை.. சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..
Gold Silver Rate Today 12 July 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
12 Jul 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
12 Jul 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -