1. ABP Nadu Top 10, 11 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ஜாக்பாட் மொமெண்ட்; ஹாலிவுட் டவுனில் ரூ.200 கோடியில் வீடு.. டக்கென பணக்காரர் ஆன லக்கி மேன்!

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் பரிசுத் தொகையில் ரூ.200 கோடி மதிப்பிற்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் Read More

  3. உச்சக்கட்ட பதற்றம்... போராட்டக்களமாக மாறிய ராஜஸ்தான்.. தெருக்களில் இறங்கி போராடும் ராணுவ வீரர்களின் மனைவிமார்கள்..!

    மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிமார்கள் ராஜஸ்தானில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More

  4. Silicon Valley Bank: 2008 உலக பொருளாதார பெருமந்தத்திற்கு பிறகு மிக பெரிய வீழ்ச்சி..திக்கு முக்காடும் அமெரிக்கா...திவாலான சிலிக்கான் வேலி வங்கி..!

    தொழில்நுட்பதுறையில் தொடங்கப்படும் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த வங்கிதான் கடன் வழங்கி வந்தது. Read More

  5. LEO: காஷ்மீரில் கால்தடம் பதித்த கே.ஜி.எஃப். வில்லன்..! கட்டியணைத்து வரவேற்ற தளபதி..! சூடுபிடிக்கும் லியோ..!

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய்தத் இணைந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  6. Oscar 2023: 95 ஆண்டுகால ஆஸ்கர் வரலாறு.. இதுவரை மறக்க முடியாத நிகழ்வுகள் என்னென்ன?

    ஆஸ்கர் விருது வரலாற்றிலே இதுவரை மறக்க முடியாத பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. Read More

  7. Watch Video: விளையாடும் போது ஏற்பட்ட அடுத்த மரணம்; கால்பந்து மைதானத்திலேயே துடிதுடித்து இறந்த வீரர்..!

    ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். Read More

  8. Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!

    இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More

  9. முன்னாள் காதலரின் சமுக வலைதள பக்கத்தை அடிக்கடி பார்க்கிறீர்களா? நல்லதல்ல… மீண்டு வர 8 டிப்ஸ்!

    பிரிந்ததற்கான காரணங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும், அதனை மறந்துவிடக் கூடாது. பிரிந்திருக்க வேண்டாமோ என்று தோன்றவைக்கும் எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கும். Read More

  10. பதவி விலகிய இன்போசிஸ் தலைவர்... போட்டி நிறுவனத்தில் இணைய உள்ளதால் ஷாக்... வியந்து போன கார்ப்பரேட் உலகம்..!

    வருவாயின் அடிப்படையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸுக்கு அடுத்தபடியாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். Read More