ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
நள்ளிரவில் டெல்லியை நடுங்க வைத்த நிலநடுக்கம் - அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த மக்கள்
நள்ளிரவில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களை நிலஅதிர்வுகள் உலுக்கியதால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தோர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். Read More
"வாழும் கவர்ச்சியான மனிதர்" : கேப்டன் அமெரிக்கா கிறிஸ் எவான்ஸுக்கு புதிய பட்டம்!
"இந்தப் பட்டம் ஒரு வித்தியாசமான வஞ்சப்புகழ்ச்சி போல் இருக்கிறது. இதனால், என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைவார்", என்று கிறிஸ் எவான்ஸ் குறிப்பிட்டார். Read More
Samantha Interview: 'இது ஒரு போர்க்களம்.. போராடிட்டு இருக்கேன்.. இப்போ உடல்நிலை இப்படிதான் இருக்கு’: சமந்தாவின் முழுமையான பேட்டி..
உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள் என்று சமந்தா பேசி இருக்கிறார். Read More
Pushpa 2 update: பாங்காக் பறக்கும் புஷ்பா டீம்.. காடுகளில் படப்பிடிப்பு.. வெளியானது புஷ்பா 2 அப்டேட்!
மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புஷ்பா 2 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. Read More
FIFA World Cup 2022 : "தன்பாலின சேர்க்கை என்பது ஹராம்" - உலகக்கோப்பை கால்பந்து தூதரின் பேச்சால் சர்ச்சை..!
தன்பாலின சேர்க்கை என்பது ஹராம் என்று உலககோப்பை கால்பந்து தொடரின் தூதர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
FIFA World Cup 2022 : FIFA உலகக்கோப்பை 2022.. கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள 5 அணிகள்..
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உலகக் கோப்பை 2022 இன்னும் இரு வாரங்களில் கத்தாரில் தொடங்கவுள்ளது. வெல்ல வாய்ப்புள்ள டாப் 5 அணிகளின் பட்டியலை பந்தயங்கள் நடத்தும் புக்கிகள் வெளியிட்டுள்ளனர். Read More
Weight loss: எடையும் கட்டுக்குள் இருக்கணும்.. சாதமும் சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? நிபுணர் அறிவுரை இதுதான்..
Weight Loss: உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்க்கலாம். Read More
Share Market closed: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 9 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
09 Nov 2022 06:31 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 9 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
09 Nov 2022 06:31 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -