1. ABP Nadu Top 10, 7 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 7 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Ola Uber Auto Ban: 3 நாட்கள் கெடு; ஓலா, உபர் ஆட்டோக்களுக்கு முற்றிலும் தடை விதித்த அரசு - காரணம் என்ன?

    Karnataka Ola Uber Auto Ban: அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, உபர் மற்றும் ரேபிடோ போன்ற போக்குவரத்து செயலிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்டோக்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. Read More

  4. Nobel Peace Prize 2022: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

    அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Vijayakanth son: ஸ்டைலிஷ் தாடி, குடுமி.... ரக்கட் பாய் லுக்கில் புது தோற்றத்தில் நடிகர் விஜயகாந்த் மகன்! 

    Vijayakanth son ShanmugaPandian: இயக்குநர் சசிகுமார் 'குற்றப் பரம்பரை’ நாவலைத் தழுவி திரைப்படமாக எடுக்க உள்ள வெப் சீரிஸில் சண்முக பாண்டியன் கம்பேக் தர உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read More

  6. Ponni Nadhi song: செல்லும் இடமெல்லாம் ‘பொன்னி நதி’.... நீச்சல் குளத்தில் கோரஸ் பாடி கொண்டாடிய ரசிகர்கள்!

    ஏ.ஆர்.ரஹ்மான், பாம்பா பாக்யா, ரைஹானா ஆகியோர் இணைந்து பாடிய இப்பாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. Read More

  7. Pro Kabaddi 2022: கபடி..கபடி..கபடி..! தொடங்கியது ப்ரோ கபடித் தொடர்! இந்த முறை கோப்பை யாருக்கு?

    Pro Kabaddi 2022: 12 அணிகள் பங்கேற்கும் ப்ரோ கபடி போட்டி இன்று பெங்களூரில் கொண்டாட்டமாக தொடங்கியது. Read More

  8. மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி - கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாநில அளவிலான ஓபன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. Read More

  9. Curd : தயிர், பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு சாறு.. உங்க ஃபேஷியல் ரிசல்ட்டை நீங்களே பாருங்க..

    தயிர் 48 மணிநேரம் வரை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் அதேவேளை குளிர்காலத்தில், சரும வறட்சியைப் போக்குகிறது. Read More

  10. Crypto losses: உலகளவில் கிரிப்டோகரன்சி மதிப்பு இழப்பு.. 3200 கோடி ரூபாய்.. ஹேக்கிங் காரணமா?அதிர்ச்சி தகவல்..

    கிரிப்டோ கரன்சி மதிப்பு குறைவு தொடர்பாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. Read More