ABP Nadu Top 10, 6 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Headlines : இன்று நடந்தவை என்னென்ன? 8 மணி தலைப்பு செய்திகள்..
இன்றைய மாலை 8 மணி தலைப்பு செய்திகள் Read More
தரையிறங்க முயன்ற விமானம்..கோயிலில் ஏற்பட்ட விபத்து.. விமானி உயிரிழப்பு.. பயிற்சி விமானி படுகாயம்..
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிலில் செஸ்னா பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானத்தின் பைலட் உயிரிழந்துள்ளதுடன், பயிற்சி விமானி காயமடைந்தார். Read More
Jeff Bezos: அமேசான் நிறுவனம் எடுத்த ஒற்றை முடிவு.. ரூ.5,540 கோடியை இழந்த ஜெஃப் பெசோஸ்
அமேசான் நிறுவனம் எடுத்த ஒற்றை முடிவால் அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஒரே நாளில் ரூ.5,540 கோடியை இழந்துள்ளார். Read More
Thunivu FDFS: போடுங்கடா வெடிய... துணிவு மிட்நைட் ஷோ உறுதியா..? ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்..!
ரசிகர்களுக்காக துணிவு படத்தின் சிறப்புக்காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jailer Update: ரஜினியுடன் இணையும் சூப்பர்ஸ்டார்... மாஸ் காட்டும் ஜெயிலர்..! எகிற வைக்கும் எதிர்பார்ப்பு....!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மேலும் இரண்டு சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Chess Grandmaster: இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்.. கிராண்ட் மாஸ்டரானார் 15 வயது சென்னை வீரர்..!
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரணேஷ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். Read More
Hockey World Cup: உலகக் கோப்பையை வெல்லுங்க.. ஒரு கோடியை அள்ளுங்க.. இந்திய ஹாக்கி அணிக்கு ஆஃபர் கொடுத்த முதல்வர்!
உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. Read More
2023: உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமா? - சில சூப்பர் டிப்ஸ்!
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைச் செலவிடும் அதே நேரம் அவர்களுடனான எல்லைகளை வரையறுத்துக் கொள்வதும் முக்கியம் Read More
Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் ஏதாவது மாற்றமா? முழு விபரம் உள்ளே..!
Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம் Read More
ABP Nadu Top 10, 7 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
07 Jan 2023 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 7 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
07 Jan 2023 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -