சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். 5 வயது முதல் செஸ் விளையாடி வரும் பிரணேஷ் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டங்கள் வென்றுள்ளார். இதையடுத்து, இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றார் 15 வயது பிரணேஷ்.