ABP Nadu Top 10, 5 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Delhi Tremor : பரபரப்பு.. டெல்லி, வட இந்திய நகரங்களில் உணரப்பட்ட நில அதிர்வு..
Delhi Tremor : டெல்லியில் நிலஅதிர்வு.. முழு விவரம்.. Read More
Amazon Layoffs: எதிர்பார்ப்பை விட எகிறிய பணிநீக்கம்: 18,000 ஊழியர்களை தூக்கிய அமேசான்… அதிர்ச்சி ரிப்போர்ட்
அமேசானில் ஏறக்குறைய 3,00,000 பணியாளர்கள் இருந்தனர். அதில் 6% கார்ப்பரேட் பணியாளர்கள் இந்த பணிநீக்கம் மூலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. Read More
Dance Master Shanthi : ஆடியன்ஸ் மாறிவிட்டார்கள்... வருத்தமாக இருக்கிறது.. இசை வெளியீட்டு விழாவில் சாந்தி ஆதங்கம்
இந்த காலத்தில் பாடல்கள் எல்லாம் கமர்ஷியல் மயமாகிவிட்டது. பார்வையார்களின் தேவையே மாறிவிட்டது. கதைககளை தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். கட்டில் பாடல் வெளியீட்டு விழாவில் நடன இயக்குனர் சாந்தி ஆதங்கம் Read More
Jai Bhim Book: புத்தகமாக வெளியாகும் ’ஜெய் பீம்’.. எப்போது தெரியுமா? மகிழ்ச்சியுடன் அறிவித்த சூர்யா!
ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன் படத்தின் திரைக்கதையை நூலாகக் கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ். Read More
Chess Grandmaster: இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்.. கிராண்ட் மாஸ்டரானார் 15 வயது சென்னை வீரர்..!
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரணேஷ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். Read More
Hockey World Cup: உலகக் கோப்பையை வெல்லுங்க.. ஒரு கோடியை அள்ளுங்க.. இந்திய ஹாக்கி அணிக்கு ஆஃபர் கொடுத்த முதல்வர்!
உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. Read More
Street Foods : ரோட்டுக்கடை உணவுன்னா ரொம்ப பிடிக்குமா? இதை நோட் பண்ணி வெச்சுக்கோங்க மக்களே..
Foods You Must Try : தமிழ்நாட்டின் உணவுகள் வகைகள் ருசியானவை. அவற்றில் நிச்சயம் சாப்பிட வேண்டியவைகள் இவை. Read More
Gold, Silver Price Today: டாப் கியர் போடும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...
Gold Rate Today : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
06 Jan 2023 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 6 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
06 Jan 2023 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -