1. ABP Nadu Top 10, 29 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 29 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Crime: 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 5 பள்ளி சிறுவர்கள்..! தெலங்கானாவில் கொடூரம்

    தெலங்கானாவில் 5 பள்ளி சிறுவர்கள் ஒன்று சேர்ந்து 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Monkeypox virus: குரங்கு அம்மைக்கு புது பெயர் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

    ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, குரங்கம்மையை இனி எம். பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. Read More

  5. Manjima Gautam karthik : ஓஹோ அப்படியா விஷயம்..6 ஆண்டுகளுக்கு முன்பே காதலிக்க தொடங்கிய மஞ்சிமா- கெளதம் கார்த்திக்!

    கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனுக்கும் திருமணம் ஆகிய நிலையில், இவர்களை பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது. Read More

  6. Latha Rajinikanth : எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய கிஃப்ட் இது.. நெகிழ்ச்சியில் பூரித்த லதா ரஜினிகாந்த்  

    "அவர் எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய கிஃப்ட்" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவர் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் Read More

  7. FIFA World Cup 2022: விடாமல் போராடிய தென் கொரியா.. விட்டுக்கொடுக்காமல் வெற்றியை பறித்த கானா

    உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் தென் கொரியாவை கானா அணி வீழ்த்தியது. Read More

  8. இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 12-வது முறையாக தோல்வி.. ஆஸ்திரேலியாவிடம் சரிந்த சோகம்..!

     உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.  Read More

  9. ”சில்லுன்னு ஒரு குளியல்” - குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது... ஏன் தெரியுமா?

    குளிர்ந்த நீர் உங்கள் உடலில் பட்டவுடன், ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி உடலின் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது Read More

  10. INDIAS RICHEST: இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.65 லட்சம் கோடி.. பெரும் பணக்காரர்களில் அதானி முதலிடம்

    இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் 10 பேரின் சொத்து மதிப்பு மட்டுமே, ரூ.31 லட்சம் கோடி என ஃபோர்ப்ஸ் இதழின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More