ABP Nadu Top 10, 29 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மொஹரம் பண்டிகை: புகழ் பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி தர்கா நிர்வாகம் சார்பில் துவா செய்யப்பட்டது. Read More
Former CM: அதிர்ச்சி.. கவலைக்கிடமான நிலையில் முன்னாள் முதலமைச்சர்..! புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு என்னாச்சு?
மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
US Shooting: சூப்பர் மார்க்கெட்டிற்குள் துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் அலறி அடித்து ஓடிய மக்கள்...ஷாக் வீடியோ!
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. Read More
Jr NTR: ஜப்பான் மினிஸ்டரே எங்க பக்கம்தான்... ஃபயர் விடும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்....!
RRR படத்திற்குப் பின்னர் ஜூனியர் என்.டி.ஆர். உலகெங்கிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். Read More
Fahadh Faasil Mamannan: சாதிய தலைவரானார் ஃபஹத் பாசில்? மாமன்னன் ரத்னவேலுவை கொண்டாடும் இணையவாசிகள்..!
மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஃபஹத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டு சாதிய பெருமையை உயர்த்தி பேசுவது போன்று, சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
பளுதூக்கும் சாம்பியன்ஷிப்… முதல் நாளிலேயே மூன்று வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை..
இவ்வளவு தூரம் வந்ததற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர் என்றார். Read More
Elavenil Valarivan Wins Gold: உலக பல்கலை.களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..!
உலக பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீ. ஏர் ரைபிளில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன். Read More
Watch Video: ஆரஞ்சு குச்சி ஐஸ் இப்படி தான் தயாரிக்கப்படுகிறதா..? வைரலான வீடியோ
ஆரஞ்சு கலர் குச்சி ஐஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமர் சிரோஹி என்பவர் ஆரஞ்சு குச்சி ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் Read More
Petrol, Diesel Price: மாறிடுச்சா பெட்ரோல், டீசல் விலை.. சண்டே நிலவரம் என்னன்னு தெரிஞ்சுகோங்க..!
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம் Read More
ABP Nadu Top 10, 30 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
30 Jul 2023 06:40 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 30 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
30 Jul 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -