ABP Nadu Top 10, 29 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல் இதுதானாம்..! உள்ளே என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?
Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான ஐகான் ஆஃப் தி சிஸ் (Icon of the Seas), மியாமி கடற்கரையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. Read More
Vidamuyarchi: அஜர்பைஜான் ஷூட்டிங் ஓவர்.. விறுவிறுப்பான கட்டத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம்!
அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது Read More
Thulladha Manamum Thullum: 25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும் - விஜய்யை சந்தித்த இயக்குநர் எழில்!
Thulladha Manamum Thullum: துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் 25 வது ஆண்டு நிறைவு குறித்து பேச விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார் என்ற இயக்குநர் எழில். Read More
Tamil Thalaivas: தவிடுபொடியாகும் எதிரணியின் கேம் ப்ளான்; தட்டித் தூக்கும் தமிழ் தலைவாஸ்
Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக்கில் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. Read More
Australian Open 2024 Final: 48 ஆண்டுகளுக்கு பிறகு... ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி வீரர் சின்னர்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றுள்ளார். Read More
Golden Sunshine Turmeric: தினமும் டயட்டில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் இருக்கட்டும் - எவ்வளவு நல்லது தெரியுமா?
Golden Sunshine Turmeric: ஒரு ஸ்பூன் மஞ்சள் உங்கள் டயட்டிம் செய்யும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Read More
Petrol Diesel Price Today: இன்றைய அதிரடி மாற்றம் என்ன? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்..!
Petrol Diesel Price Today, January 30: பெட்ரோல், டீசல் இன்று எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
30 Jan 2024 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 30 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
30 Jan 2024 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -