1. ABP Nadu Top 10, 29 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 29 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Radhika Merchant Profile: அம்பானியின் மருமகள்; ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி - யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்?

    Radhika Merchant Profile : ஆனந்த் அம்பானிக்கு தனது தோழியிடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. Read More

  4. Watch Video: சாலையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 200 வாகனங்கள்...! என்ன காரணம்...?

    மத்திய சீன நகரமான ஹெனான் மாகாணத்தில் உள்ள Zhengzhou நகரில் புதன்கிழமை காலை மிகவும் பனிமூட்டமான நிலை காரணமாக, பாலத்தின் மீது ஏராளமான கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. Read More

  5. Thunivu Update: துணிவு டே; சரவெடியை தயாரா வச்சுக்கோங்க..! ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா..!

    தினசரி ஏதாவது ஒரு துணிவு படத்தின் அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பட்டாசுகளை குவித்து தயாராகுங்கள் என ஒளிப்பதிவாளரின் ட்வீட் தல ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. Read More

  6. Margazhiyil Makkalisai : 'பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைகிறேன்’ - மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த யுவன்ஷங்கர் ராஜா!

    அப்போது பேசிய யுவன்ஷங்கர் ராஜா, “  பா.ரஞ்சித்துடன் தான் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார் Read More

  7. Hockey World Cup: உலகக் கோப்பையை வெல்லுங்க.. உங்களுக்கான பரிசுத் தொகை இதுதான்.. ஹாக்கி அணிக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

    15வது ஹாக்கி உலக கோப்பை தொடர் வருகின்ற ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி 29 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. Read More

  8. Ziva Dhoni: தோனியின் மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்த மெஸ்ஸி..? அப்படி என்ன பரிசு தெரியுமா?

    இந்தியாவை உலக சாம்பியனாக்கிய மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவும் மெஸ்ஸியின் ரசிகை என்பது உங்களுக்குத் தெரியுமா?  Read More

  9. New Year 2023 : புத்தாண்டுக்கு உறுதிமொழிகளை எடுக்க திட்டம் இருக்கா? இதைப்படிங்க..

    New Year 2023: புத்தாண்டை அழகாக திட்டமிடுங்கள். Read More

  10. Gautham Adani: ’என் வளர்ச்சியை பிரதமர் மோடியுடன் இணைத்துச்சொல்ல முடியாது..’ குற்றச்சாட்டுகளை மறுத்த கௌதம் அதானி..

    தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது கௌதம் அதானி தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார். Read More