ABP Nadu Top 10, 28 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Nellore Stampede: சந்திரபாபுநாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு..! ஆந்திராவில் சோகம்..
ஆந்திரா- நெல்லூரில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Katchatheevu Festival: புகழ்பெற்ற கச்சத்தீவு திருவிழா; மார்ச் 3-ந் தேதி கொடியேற்றம்..! யார்..? யார் போகலாம்..?
இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதி கொண்டாடப்படும் என நெடுந்தீவு பங்குதந்தை அறிவித்துள்ளார். Read More
Divyadarshini Second Marriage : இரண்டாவது திருமணத்திற்கு தயாரான திவ்யதர்ஷினி? மாப்பிள்ளை யாரு தெரியுமா?
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார் என ஊடக அறிக்கை ஒன்று கூறுகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்! Read More
Thalapathy 67: தளபதி 67-ல் இணையும் கௌதம் மேனன், மன்சூர் அலிகான்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
Thalapathy 67 Uptdate: லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோ நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
2022 Year Ender: கோலி முதல் காமன்வெல்த் பதக்கங்கள் வரை..இந்த ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு தருணங்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கோலியின் சிறப்பான ஆட்டம் என பல சிறப்புமிக்க தருணங்களை இந்தியா பெருமை கொண்டது. அவற்றை ஒரு தொகுப்பாக கீழே காணலாம். Read More
Lionel Messi : "அந்த அங்கி எனக்கு வேணும்.. எத்தனை கோடினாலும் தரேன்." மெஸ்ஸிக்கு கோரிக்கை வைத்த வக்கீல்..!
உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி மெஸ்ஸிக்கு கோப்பையை வழங்கி பிஷ்ட் என்னும் சடங்கு அங்கியை அணிவித்து கௌரவித்தார். Read More
New year 2023: இந்தியாவில் புத்தாண்டை கொண்டாட இந்த இடங்கள்தான் பெஸ்ட்..! வாங்க சுற்றி பாக்கலாம்..
இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவா முதன்மையான தேர்வாகும். இந்த பாக்கெட் அளவிலான சொர்க்கம் வியக்க வைக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுபவிக்க சிறந்த இடங்களில் ஒன்றாகும். Read More
Bank Holidays January 2023: புத்தாண்டில் என்னைக்கு எல்லாம் வங்கிகள் லீவு...? முழு விவரம் உள்ளே..!
Tamil Nadu Bank Holidays in January 2023 புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகள் என்று எல்லாம் விடுமுறை என்று முழு விவரம் கீழே உள்ளது. Read More
ABP Nadu Top 10, 29 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
29 Dec 2022 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 29 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
29 Dec 2022 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -