1. ABP Nadu Top 10, 26 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Kumaraswamy: புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா... நாங்கள் காங்கிரஸின் அடிமை இல்லை.. குமாரசாமி ஆவேசம்

    நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பது கட்சியின் முடிவு என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.  Read More

  4. Pakistan : எண்ணெய் ஆலைக்குள் புகுந்த பயங்கரவாதிகள்... 6 பேர் சுட்டுக் கொலை... பாகிஸ்தானில் பயங்கரம்...!

    பாகிஸ்தானில் எண்ணெய் ஆலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Thiyagaraja Kumararaja Exclusive: லைஃப் தொடங்குவது செக்ஸில் இருந்துதான்: மனம் திறந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா!

    தியாகராஜா குமாரராஜாவுடனான நேர்காணலில் இருந்து ஒரு சிரிய பகுதி இது. தனது படங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக விரிவான பதில்களை கூறியிருயுள்ளார் டி.கே Read More

  6. கேன்ஸ் விழாவில் கென்னடி திரைப்படம்… எழுந்துநின்று 7 நிமிடம் கைதட்டிய அரங்கம்… கண்கலங்கிய சன்னி லியோன்!

    சன்னி லியோன் மற்றும் ராகுல் பட் ஆகியோரும் அந்த வீடியோவில் காணப்படுகின்றனர். படத்திற்கு 7 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. Read More

  7. Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?

    இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More

  8. Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

    இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More

  9. Menstrual Hygiene Day 2023: சர்வதேச மாதவிடாய் விழிப்புணர்வு தினம்... ஒவ்வொரு பெண்ணும் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்...!

    மாதவிடாய் என்பது பெண்களுக்கு மாதந்தோறும் 28 நாட்களுக்கு ஒரு முறை என்ற முறையில் சுழற்சி அடிப்படையில் ஏற்படுகிறது. Read More

  10. Gold Silver Rate Today 26 May 2023: செம்ம ஹேப்பி நியூஸ் மக்களே.. தங்கம் வாங்குற ப்ளான் இருந்தா உடனே கிளம்புங்க..

    Gold Silver Rate Today May 26, 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். Read More