1. ABP Nadu Top 10, 26 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 10 PM Headlines: ஒரே நிமிடத்தில் இன்றைய நாள்..! இன்று உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்ன..?

    10 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம். Read More

  4. Brain Eating Amoeba: உலகை பயமுறுத்தும் புதிய நோய்; மூளையை உண்ணும் அமீபாவிற்கு தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!

    தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபாவால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Thunivu: டிசம்பர் 31-ந் தேதி ரிலீசாவது துணிவு டீசரா..? ட்ரெய்லரா..? புதிய ப்ரோமோஷனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

    புதிதாக போஸ்டரை பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்க விட்டு ஹாலிவுட்டிற்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் மாஸ் காட்டியுள்ளனர் துணிவு படக்குழுவினர். Read More

  6. Vadivelu: ஊத்தி மூடிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்...! வைகைப்புயல் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு என்ன?

    நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வியால் இனிமேல் ஹீரோவாக நடிக்கப்போவதில்லை இருப்பினும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பை தொடர்வேன் எனும் அறிவிப்பை தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு Read More

  7. ஊக்கமருந்து விதிகள் மீறல்? ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 2 ஆண்டுகள் தடையா?

    ஊக்கமருந்து விதிகளை மீறியதாக இரண்டு ஆண்டுகளுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மார்கருக்கு தடை விதிக்கப்பட்டு அதை அவர் எதிர்கொண்டு வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. Read More

  8. Shashi Tharoor: "அடுத்த போட்டியில் அஸ்வின் நீக்கப்படுவார்" - ஏன் அப்படி சொல்கிறார் சசிதரூர்..?

    தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் அடுத்த கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கவலை தெரிவித்துள்ளார். Read More

  9. பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!

    சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்யலாம், ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி. Read More

  10. Gold, Silver Price Today : தங்கம் விலை உயர்வு... இன்றைய விலை நிலவரம் இதுதான்...!

    Gold Rate Today 24 December : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More