ABP Nadu Top 10, 25 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sansad Ratna Award 2023: சன்சத் ரத்னா விருது பெற்றவர்கள் யார் யார்? முழு விவரம்
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி.க்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சன்சத் ரத்னா விருது விழா வழங்கப்படுகிறது. Read More
Turkey Earthquake : துரத்தும் துயரம்.. துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
துருக்கி இன்னும் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நிலநடுக்கத்திலிருந்தே மீளவில்லை. ஆனால் அங்கு இன்னும் நில அதிர்வுகள் ஓய்ந்தபாடில்லை. Read More
Actor Kavin: காதலை சொன்னேன்... டீச்சர் அடிச்சிட்டாங்க.. கவினின் முதல் காதல் கதை என்னன்னு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன், சரவணன் மீனாட்சி-2 சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். Read More
Sai Pallavi: விஜய், அஜித் படங்களை நிராகரித்தாரா சாய் பல்லவி? காரணம் இதுதானாம்!
முக்கியமாக தெலுங்கு சினிமாவில் கிளாமர் தவிர்த்து ஒரு நடிகை கோலோச்ச முடியாது எனும் நிலையைத் தகர்த்து சாய் பல்லவி டாப் ஹீரோக்கள் ஜோடி சேர போட்டி போடும் நடிகையாக வலம் வருகிறார். Read More
ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..?
கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார். Read More
Sania Mirza Retires: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு..! ரசிகர்கள் சோகம்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்றுள்ளார். Read More
Ghee Skin Care : நெற்றிச் சுருக்கம் இருக்கா? சருமம் வறண்டு போகுதா? நெய்யில் இவ்வளவு மேஜிக் இருக்கா?
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இயற்கையாகவே சருமத்தை ஹைட்ரேட் செய்து ஆழமாக ஈரப்பதமாக்குகின்றன Read More
Gold, Silver Price: ஹாப்பி சேவிங்ஸ் மக்களே... இன்றும் குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் இதோ..
Gold, Silver Price Today: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
26 Feb 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 26 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
26 Feb 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -