ABP Nadu Top 10, 25 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Covid: சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா...! அச்சுறுத்தும் BF 7 வைரஸ்...!
ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
China Covid: இந்த நகரத்தில் மட்டும் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா - உலகை அச்சுறுத்தும் சீனா...!
சீனாவில் ஜெஜியாங் நகரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Vaadivasal: வாடிவாசல் படத்தில் இருந்தும் விலகினாரா சூர்யா..? உண்மை நிலவரம் இதுதான்..!
நடிகர் சூர்யா - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த 'வாடிவாசல்' திரைப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு விளக்கம் அளித்துள்ளார். Read More
Nayanthara beauty secret : நயன் அழகின் ரகசியம் இதுதானா...? பியூட்டி டிப்ஸில் டாப் இடத்தை பிடிக்கும் யோகா, தேங்காய் தண்ணீர்...
ஒரு நடிகைக்கு சாதிக்க அழகு மட்டும் போதுமானதல்ல என்பதை தனது சிறப்பான நடிப்பால் நிரூபித்தவர் நயன்தாரா. அவரின் அழகான தோற்றத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கும் ஸ்கின் கேர் ரகசியங்கள் இதோ Read More
Shashi Tharoor: "அடுத்த போட்டியில் அஸ்வின் நீக்கப்படுவார்" - ஏன் அப்படி சொல்கிறார் சசிதரூர்..?
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் அடுத்த கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கவலை தெரிவித்துள்ளார். Read More
Messi: ஜெய் ஷாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்.. மெஸ்ஸியிடம் இருந்து கிடைத்த அதிசயம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றார். Read More
பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!
சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்யலாம், ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி. Read More
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா... இன்றைய நிலவரம் இது தான்!
பெட்ரோல், டீசல் விலை 218ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 26 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
26 Dec 2022 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 26 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 26 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
26 Dec 2022 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -