1. ABP Nadu Top 10, 19 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தமிழர்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களை கொள்ளைகொள்ளும் - பிரதமர் மோடி புகழாரம்

    இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் 2029ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More

  4. Watch Video: ஒரே நொடிதான்.. சுக்குநூறாக சிதறிய காசா பல்கலைக்கழகம்.. சர்வ நாசம் செய்த இஸ்ரேல்

    காசா பல்கலைக்கழகத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், குண்டு வைத்து தகர்ப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும் - நினைவேந்தல் கூட்டத்தில் கமல் ஹாசன்

    மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. Read More

  6. Vijayakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க - கண்ணீர் மல்க விஜய பிரபாகரன் கோரிக்கை

    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. Read More

  7. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி: சிராக்-சாத்விக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.. கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி!

    சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி சீன தைபேயின் ஃபாங்-சிஹ் லி மற்றும் பாங்-ஜென் லி ஜோடியை 21-15, 19-21, 21-16 என்ற கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.  Read More

  8. IND vs AFG 3rd T20: சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து: ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித் - ரிங்கு ஜோடி! ஆப்கானுக்கு 213 ரன்கள் இலக்கு!

    IND vs AFG 3rd T20 : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 212 ரன்கள் குவித்துள்ளது. Read More

  9. Masala Tea: உலக அளவில் பிரபலமான மாசலா டீ; என்ன பயன்? - தெரிஞ்சிக்கோங்க!

    Masala Chai: மசாலா டீ ப்ரியர்களுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ்.. Read More

  10. Petrol Diesel Price Today: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? - இன்றைய நிலவரம் இதோ..!

    Petrol Diesel Price Today, January 20: பெட்ரோல், டீசல் இன்று எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். Read More