1. ABP Nadu Top 10, 1 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. GST Collection: அம்மாடியோவ்.. ஜூன் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் இவ்வளவா..? தமிழ்நாடு 4வது இடம்..!

    நாட்டில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வசூல் செய்யப்பட்ட அதிக தொகை 1.87 லட்சம் கோடி ரூபாயாகும். இது, இந்தாண்டு ஏப்ரம் மாதம் வசூலிக்கப்பட்ட தொகையாகும். Read More

  4. Car Racer Dilano van't: ஃபார்முலா கார் பந்தயம்.. சீறிப்பாய்ந்து நொறுங்கிய ரேஸ் கார்..18 வயதே ஆன டிலானோ மரணம்

    நெதர்லாந்தை சேர்ந்த 18 வயதே ஆன கார் பந்தய ஓட்டுனரான டிலானோ வான்ட் ஹாஃப், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Partner Movie Trailer: இது புதுசால இருக்கு... ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு... பாட்னர் படத்தின் டிரைலர் ரிலீஸ்..!

    ஆதி, ஹன்சிகா மோத்வானி மற்றும் யோகிபாபு நடிப்பிள் உருவாகியிருக்கும் பட்னர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது Read More

  6. Mamannan Success: ஹவுஸ்புல் காட்சிகளாக கலக்கும் 'மாமன்னன்'... ஏ.ஆர்.ரஹ்மான், மாரிசெல்வராஜ், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் கொண்டாட்டம்..!

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை ஏ.ஆர்.ரஹ்மான், மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் கேக் வெட்டி கொண்டாடினர். Read More

  7. Watch Video: டயமண்ட் லீக்கில் கெத்து காட்டிய நீரஜ் சோப்ரா.. நீளம் தாண்டுதலில் பின்தங்கிய முரளி ஸ்ரீசங்கர்..!

    ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா, ஐந்தாவது சுற்றில் குறிப்பிடத்தக்க வகையில் 87.66 மீ தூரம் எறிந்து ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்றார். Read More

  8. Squash Championship: ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சாம்பியன்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தீபிகா பல்லிகல்-ஹரிந்தர்பால்

    சீனாவில் நடைபெற்ற முதல் ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர்பால் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. Read More

  9. டெல்லி: காருக்குள் இலவச குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ், வைஃபை, முதலுதவி பெட்டி… பயணிகளை குளிர வைக்கும் டெல்லி உபெர் ஓட்டுநர்!

    "எல்லா மதத்தினரையும் இங்கு மதிக்கிறோம். இங்கு ஆடையின் அடிப்படையில் எந்த மதத்தையும் அடையாளம் காண்பது இல்லை," ஒரு போர்டில் காருக்குள் எழுதி வைத்துள்ளார். Read More

  10. Petrol Diesel Price: விலையில் விளாசி எடுக்கும் காய்கறி.. குறைந்ததா பெட்ரோல் விலை..? இன்றைய நிலவரம்..!

    Petrol Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More