ABP Nadu Top 10, 1 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கைதாகும் ஜார்க்கண்ட் முதலமைச்சர்? மனைவிக்கு முதல்வர் பதவி! லாலு பார்முலாவை கையில் எடுத்த ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை தனது மனைவி கல்பனாவுக்கு அளிக்க உள்ளதாகவும் பாஜக எம்பி பரபரப்பை கிளப்பியுள்ளார். Read More
நிலநடுக்கத்தை தொடர்ந்து மிரட்டிய சுனாமி! இந்தியர்கள் சிக்கினார்களா? உதவி எண்களை அறிவித்த இந்திய தூதரகம்
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, இஷிகாவாவில் உள்ள வாஜிமா நகரத்தில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை வந்துள்ளது. Read More
Actor Premji: "இனி நான் மொரட்டு சிங்கிள் கிடையாது" பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும் - குவியும் வாழ்த்து
பிரபல நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் இந்தாண்டு திருமணம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். Read More
Vijay GOAT 2nd Look: புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்! G.O.A.T. படத்தின் 2வது போஸ்டர் - குஷியல் ரசிகர்கள்!
வெங்கட் பிரபு இயக்கும் நடிகர் விஜய்யின் 68வது படத்தின் 2வது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Sporting Events 2024: "ஐ.பி.எல். டூ பாரீஸ் ஒலிம்பிக்" 2024ம் ஆண்டின் முக்கிய விளையாட்டு தொடர்கள் இதுதான்!
Sporting Events 2024: நடப்பாண்டில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் நடைபெற உள்ள, மிக முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Tamil Thalaivas: தொடர்ந்து 6 முறையாக சறுக்கிய தமிழ் தலைவாஸ் முயற்சி; புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?
Pro Kabaddi League Points Table: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. Read More
உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்? சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் சொல்வது என்ன?
உடலில் உள்ள மச்சத்திற்கு என்னென்ன பலன் என்பது குறித்து கீழே பார்க்கலாம். Read More
Cylinder Price: புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸ்; சிலிண்டர் விலை குறைப்பு; எவ்வளவு தெரியுமா?
டிசம்பர் 22ஆம் தேதி, ரூபாய் 39.50 குறைப்பட்ட நிலையில், புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸாக கருதப்படுகின்றது. Read More
ABP Nadu Top 10, 2 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
02 Jan 2024 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 2 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
02 Jan 2024 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -