1. ABP Nadu Top 10, 17 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Assembly Election 2023: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

    சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. Read More

  4. காசாவில் போர் தள்ளிவைக்கப்படுமா? மெளனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் வெடித்திருந்தாலும், 40 நாள்களாக காசா போர் குறித்து அமைதி காத்து வந்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில். Read More

  5. Actor Vijay: நாளை திறக்கப்படும் தளபதி நூலகம்: மீண்டும் மாணவர்களை குறிவைக்கும் விஜய் மக்கள் இயக்கம்!

    நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக விரைவில் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  6. Entertainment Headlines: ஓடிடிக்கு ரெடியான ‘லியோ’ முதல் திருநங்கையாக மிரட்டும் சாண்டி மாஸ்டர் வரை..இன்றைய சினிமா செய்திகள் இதோ!

    Entertainment Headlines Nov 17: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம். Read More

  7. Narendra Modi Stadium: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி... உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு சிறப்பு பிளேஸரை அளிக்கும் பிசிசிஐ அதிகாரிகள்!

    IND vs AUS World Cup 2023 Final: உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு பிசிசிஐ அதிகாரிகள் சிறப்பு பிளேஸரை அளிக்க உள்ளனர். Read More

  8. ICC Rankings Update: ஐசிசி ஒருநாள் தரவரிசை: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மஹராஜ் முதலிடம்!

    ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹராஜ் முதல் இடத்தை பெற்றுள்ளார். Read More

  9. Wrinkles : முகச்சுருக்கங்கள் மறைய வேண்டுமா? இயற்கையான முறையில் தீர்வு - நிபுணர்களின் டிப்ஸ்!

    முக சுருக்கங்கள் மறைய நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் இதோ! Read More

  10. Petrol Diesel Price Today: மாறும் காலநிலையில் மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரம்..!

    Petrol Diesel Price Today, November 18: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. Read More