ABP Nadu Top 10, 13 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Karnataka Election Result 2023: பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழர்கள்? கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் செய்த சம்பவம்...!
கர்நாடக தமிழர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. Read More
Twitter New CEO: சொன்னபடி விலகிய எலான் மஸ்க்... ட்விட்டரின் புதிய CEO -ஆக லிண்டா யாக்காரினோ நியமனம்..!
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். Read More
Shanthanu Bhagyaraj: 8 வருடங்கள் பிரிந்தே இருந்த சாந்தனு - கீர்த்தி..! மீண்டும் ஒன்று சேர்ந்தது எப்படி?
கீர்த்தியை பிரிந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2வது முறையாக காதலில் விழுந்ததாக நடிகர் சாந்தனு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். Read More
Keerthi suresh: மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் கீர்த்தி சுரேஷ்..! லைக்ஸ்களை தெறிக்க விடும் ரசிகர்கள்...!
கீர்த்தி சுரேஷ் 'சர்க்கார் வாரி பட்டா' திரைப்படத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு மாடர்ன் உடையில் போட்டோஸ் போஸ்ட் செய்துள்ளார். Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Health Tips: இதயம் ஆரோக்கியமா இருக்கனுமா..? இனிமே இந்த உடற்பயிற்சி செய்யுங்க...!
இதய நோயாளிகள் தினமும் மேற்கொள்ள வேண்டிய எளிய உடற்பயிற்சிகள் Read More
Petrol, Diesel Price: முடிந்தது கர்நாடகா தேர்தல் திருவிழா.. மாற்றம் கண்டுள்ளதா பெட்ரோல், டீசல் விலை?
Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து 11 மாதங்களுக்கும் மேலாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வரும், பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
14 May 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 14 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
14 May 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -