ABP Nadu Top 10, 31 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 31 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
India GDP : 7.2 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ள இந்திய பொருளாதாரம்.. மத்திய அரசு தகவல்..!
கடந்த இரண்டு காலாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி குறைந்த நிலையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. Read More
China Drilling : பூமியில் கிட்டத்தட்ட 33 ஆயிரம் அடி ஆழத்திற்கு துளையிடும் சீனா...விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் ஆராய்ச்சி..!
பூமியில் 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) ஆழத்திற்கு சீன விஞ்ஞானிகள் துளையிட தொடங்கியுள்ளனர். Read More
Shooting Spot Accident : மார்கழி திங்கள் படப்பிடிப்பு தளத்தில் விழுந்த இடி...உயிர் தப்பிய லைட்மேன்கள்...அதிர்ச்சியுடன் பகிர்ந்த சுசீந்திரன்!
மார்கழி திங்கள் ஷூட்டிங் தளத்தில் இடி தாக்கியத் தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது. Read More
Actor Samyuktha: ஆபாச வீடியோ... தினமும் பாலியல் தொல்லை.. விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு..
தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக சீரியல் நடிகை சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More
Politicians In Sports : விளையாட்டில் அரசியல்.. ”என்ன சார் சம்மந்தம் உங்களுக்கு”.. இந்தியாவின் வரலாறு..! எழுப்பப்படும் கேள்விகள்..
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கு, அரசியல் தலைவர்கள் பதவி வகித்து வருவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. Read More
Wrestlers Issue: மல்யுத்த வீரர்கள் போராட்டம்.. மத்திய அரசுக்கு எச்சரிக்கை.. களத்தில் குதித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு
இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு மத்தியில், மத்திய அரசுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
ToothBrush: பற்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கனுமா..? அப்போ எந்த டூத்ப்ரஷ் யூஸ் பண்ணனும்..?
வாய் ஆரோக்கியம் பேணுதல் மிகமிக அவசியம். அதற்கு முதலில் நாம் நம் பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். Read More
Petrol, Diesel Price: ஜூன் மாதம் வந்தாச்சு.. மாறியதா பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுகோங்க..!
Petrol, Diesel Price: ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
01 Jun 2023 06:40 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 1 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
01 Jun 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -