மேலும் அறிய

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி செந்தில் நாகப்பட்டினத்தில் கைது

’’தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் சரகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக  செந்திலை போலீசார்  தேடி வந்தனர்’’

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய  ரவுடி, நாகை அருகே கீழ்வேளூரில் வாகனத்தில் வரும் போது வாகன சோதனையில்  போலீசாரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா  பேட்டை தெரு, வடக்கு ஆத்தூர் பகுதியை  சேர்ந்த கோபால் மகன்  செந்தில் என்கிற செந்தில் குமார் இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் உள்பட 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரவுடி பட்டியலில்  செந்தில் பெயர் உள்ளது. தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் சரகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக  போலீசார்  தேடி வந்தனர். குற்றவாளி செந்திலின் செல்போன் நம்பரை  கொண்டு  போலீசார் ஆய்வு செய்தபோது,  நாகை மாவட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீசார்  இது குறித்து நாகை போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர்.    செந்தில் காரில் கீழ்வேளூர் நோக்கி  வருவதாக  போலீசாருக்கு தகவல் வந்தது.
 
தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி செந்தில் நாகப்பட்டினத்தில் கைது
 
தகவலின் பேரில் கீழ்வேளுர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் வந்த செந்தில் என்பர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து. காவல்துறையினர் செந்திலை பிடித்து கீவளூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று மாவட்டத்தில் யாரேனும் முக்கிய புள்ளிகளை சம்பவம் செய்ய வந்தாரா? அல்லது தூத்துக்குடியில் செய்த சம்பவங்களுக்காக தப்பிக்க நினைத்து நாகையில் தலைமறைவாக இருந்துள்ளாரா? இவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைஞாயிறு அருகே கரியாப்பட்டினம் பகுதியில் கடந்த 2 மாதமாக தங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கீவளூர் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து கீவளூர் வந்த தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர் காவல்துறையினர் செந்திலை விசாரணைக்காக  அழைத்துச்சென்றனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget