மேலும் அறிய

தூத்துக்குடி சிப்காட்டில் பயங்கர தீ விபத்து

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரூ.20 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ஆயத்த ஆடைகள், காகித பண்டல்கள், தேங்காய் தும்பு, பொம்மைகள் உள்ளிட்டவை தீயில் எரிந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!

அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

Embed widget