மேலும் அறிய
மூன்று மாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் தேவையில்லை
தமிழகத்திற்கு இபாஸ் இன்றி வருவதற்கு மூன்று மாநிலங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

epass_check
கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வெளிமாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வருவோருக்கு இபாஸ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மூன்று மாநிலங்களிலிருந்து தமிழகம் வர இபாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இபாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில, வெளிநாடுகளிலிருந்து வருவோர் https://eregister.tnega.org என்ற முகவரில் இபாஸ் பெறலாம்.
Before You Go
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion



















