மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா..

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. தொடர்ந்து, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதாலேயே,  தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகமாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். 

மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மையத்தைச் சேர்ந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chennai Corona guindy centralvocationaltrainingcenter 18members

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சாட்டை திருமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

TamilNadu Admissions: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு..!

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!