Cuscuta Dodder: வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு அவசர எச்சரிக்கை!! ஊடுருவும் தாவரத்தால் வரப்போகும் பெரும் ஆபத்து

ஊடுருவும் கஸ்கட்டா தாவரம் மரங்களின் மேல் போர்வை போன்று படர்ந்து தனது பிடிப்பான்களை (Tendrils) பயன்படுத்தி இறுதியில் மரங்களின் வளர்ச்சியை பெரிதாக பாதித்து இறுதியில் இறப்பையும் ஏற்படுத்தும்.

வெளிநாட்டு (வடஅமெரிக்கா) ஊடுருவும் தாவரமான (Invasive Species) கஸ்கட்டா(Cuscuta-X(doddler) எனும் வேர்கள் இல்லாத தாவரம் செங்கல்பட்டு காடுகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஊடுருவி உள்ளூர்

Related Articles