Udhayanidhi Stalin: அடுத்த கட்டத்திற்குத் தயாராகும் அமைச்சர் உதயநிதி.. கிடைக்கப்போகும் “ப்ரமோஷன்” – திமுக இளைஞரணி உற்சாகம்

ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உட்கட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவது, பொறுப்பாளர்களை முறைப்படித் தேர்வு செய்வது என அனைத்திலும் கிட்டத்தட்ட கட்சி சட்டத்தின் படியே, திமுக செய்து வருகிறது.

தமிழகத்தின் மிக முக்கிய கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகம் எனும் திமுக, தமது அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிறது. கட்சி ரீதியாக சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த திமுக

Related Articles