Priya Ravichandran IAS : ‘ஜெயலலிதாவே பாராட்டிய தீயணைப்புத் துறை அதிகாரி’ ஐ.ஏ.எஸ் அந்தஸ்திற்கு உயர்ந்த பிரியா ரவிசந்திரன்..!

குருப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் நிர்வாக பணியை தேர்ந்தெடுத்தப்போது துணிச்சலாக தீயணைப்பு துறையை தேர்வு செய்து வரலாற்றில் இடம் பெற்றவர் பிரியா ரவிசந்திரன்’

தமிழ்நாடு தீயணைப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வந்த பிரியா ரவிசந்திரனுக்கு தமிழ்நாடு அரசின் பரிந்துரையின்படி  ஐ.ஏ.எஸ் அதிகாரி அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. ஒரு

Related Articles