சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு; பணம் இல்லாததால் செல்ல முடியாமல் தவிக்கும் தமிழக வீராங்கனை - உதவுமா தமிழக அரசு?

இந்தோனேஷியாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வாகியும் பணம் இல்லாததால் தமிழக வீராங்கனை பங்கு பெற முடியாமல் தவிக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று லட்சம் பணம் இல்லாமல் முடங்கி போகும் கனவு...தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கூலித் தொழிலாளியின் மகள்.

Related Articles