Lunar Eclipse: பக்தர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம்.. மாலையில் கோயில் நடைகள் அடைப்பு..!

இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களில் நடைகளும் சில மணி நேரமும் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரவு 7  மணி முதலே அங்காங்கே கோயில் நடை சாத்தப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ள நிலையில், அனைத்து கோயில்களிலும் பூஜை நேரம் மற்றும் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பொதுவாக ஒரே நேர்கோட்டில் சூரியன் -

Related Articles