District Bifurcation: 5 புதிய மாவட்டங்கள், 6 புதிய மாநகராட்சிகள் எந்தெந்த இடங்கள? எப்போது? ஒரு நீள் பதிவு

District Bifurcation in Tamil Nadu: தமிழ்நாட்டில் புதியதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களின் காலமான இன்றைய சூழலில், தற்போது ஒரு தகவல், பெரும் பரவலாகிக் கொண்டிருக்கிறது. அதாவது, தமிழகத்தில் தற்போதுள்ள 38 மாவட்டங்களில்,  நிர்வாக வசதிக்காக, சில மாவட்டங்களைப்

Related Articles