Ram Mandir Metaverse: உட்கார்ந்த இடத்திலேயே அயோத்தி ராமரை நேரில் தரிசிக்கலாம்: எப்படி?- ABP மெட்டாவெர்ஸ் உங்களுக்காக!

அயோத்தி ராமர் கோயிலுக்கு ABP மெட்டாவெர்ஸ்
Ram Mandir Ayodhya Virtual Tour: , அயோத்திக்குச் செல்ல முடியாதவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே குழந்தை ராமரை நேரில் தரிசிக்கலாம். இதற்காக ABP சார்பில் மெட்டாவெர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு இன்று (ஜன.22) கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அயோத்திக்குச் செல்ல முடியாதவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே குழந்தை ராமரை நேரில் தரிசிக்கலாம். இதற்காக ABP
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.