‘ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம் – 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்’ மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கோப முகம் காட்டிய எடப்பாடி..!

’ஒற்றைத் தலைமையாக ஆகிவிட்ட பிறகு, தான் சந்திக்கவிருக்கும் பெரிய தேர்தல் என்பதால், தன்னுடைய தலைமை மீது நம்பிக்கை வர எடப்பாடி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது’

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர வர அதிமுக கூடாரம் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. சாந்தமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி முகத்தில் அவ்வப்போது கோப ரேகைகள் தென்படுகின்றன. கோபத்தின்

Related Articles