ADMK - BJP : அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. யாருக்கு சாதகம், பாதகம்? தமிழக அரசியலில் புதிய கணக்கு.. இடம்மாறும் கட்சிகள்!

தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போது ஆளும் திமுக. முன்பு ஆண்ட அதிமுக என இரண்டுமே பெரிய கட்சிகள். தனியே, கிட்டத்தட்ட தலா 30 சதவீத வாக்குகளை இருவரும் தம்வசம் வைத்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டு காலம் தொடர்ந்த அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. இந்த கூட்டணி முறிவால், தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் மாறலாம். சில கட்சிகளின் வாக்குச் சதவீதம் அதிகமாகலாம் அல்லது

Related Articles