மக்களவைத் தேர்தல்: தொகுதி உடன்பாடு ஃபார்முலாவுடன் தே.மு.தி.க. தயார்! யாருடன் கூட்டணி?

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான தேதியே இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் முதல் கட்சிகள் வரை அனைவருமே தங்களது தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகிவிட்டனர். குறிப்பாக, தமிழகத்தில்,

Related Articles