Lok Sabha Election 2024 : ‘அதிமுக-வை மீட்க கடைசி வாய்ப்பு – ஓபிஎஸ்-உடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்’ சிவகங்கை தொகுதிக்கு குறி..!

டிடிவி தினகரன், பொதுச்செயலாளர் - அமமுக
’நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுவிட்டால் அதிமுக மீட்பதற்கான ஒரு அடித்தளம் உருவாகும் என டிடிவி தினகரன் நினைக்கிறார்’
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக, பாஜக அல்லாமல் தேர்தலை சந்திக்க ஆயத்தம் ஆகி வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

