Kanimozhi Birthday : ‘திராவிட புதல்வி - டெல்லியின் கர்ஜனை மொழி’ கனிமொழியின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கப்போவது எப்போது..?

’வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தூத்துக்குடி மக்களவை தொகுதியிலேயே போட்டியிடப்போகும் கனிமொழி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்’

முரசொலி மாறன், வைகோ, திருச்சி சிவா, டி.ஆர்.பாலு வரிசையில், இப்போது நாடாளுமன்றத்தை திமுக சார்பாக அதிர வைத்துக்கொண்டிருப்பவர் கனிமொழி கருணாநிதி. எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், சமூக

Related Articles