2024 மக்களவைத் தேர்தலில் மாநிலங்கள் யார் பக்கம்? பாஜகவின் அரியணை கணக்கு எடுபடுமா? - ஓர் அலசல்

பிரதமர் நரேந்திர மோடி
மிகவும் பலமான கட்சியாக கருதப்படும் பாஜக பெரும்பான்மையாக ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை என்பது மாநிலக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கையை விட குறைவுதான்.
இந்திய அரசியலில் தற்போதுதான் ஒரு பரபரப்பு ஓய்துள்ளது. 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மத்திய பிரதேசம், ராஜஸ்தான்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

