இந்த முறை சபதம் வீண் போகல; தாடிய எடுக்கப்போகும் காங்கிரஸ் எம்.பி உத்தம் குமார் ரெட்டி!

காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வரை தாடியை எடுக்க மாட்டேன் என கடந்த தேர்தலில் உத்தம் குமார் ரெட்டி சபதம் எடுத்திருந்தார்.

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தெலங்கானா உள்ளது. இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் மட்டும் இல்லை. அதிக தனிநபர் வருமானத்தை கொண்ட மாநிலமாகவும்

Related Articles