Watch Video: தெலங்கானாவில் காங்கிரஸ் அலை.. சோனியா காந்தி பேனருக்கு பால் அபிஷேகம் செய்யும் தொண்டர்கள்

சோனியா காந்தி
Telangana Elections Results: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போதிலிருந்து கடந்த
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

