Breaking News Today LIVE: வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்...

Breaking News Today LIVE: இன்றைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகள் அனைத்தையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 23 Jan 2022 10:57 AM
வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்...

ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கிலும் வடபழனி முருகன் கோயிலில் இன்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படும் : அமைச்சர் மா.சு. தகவல்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

Background

சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு நேரலையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.