சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 14-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம்
மேடவாக்கம் டேங்க் சாலை, செயலக காலனி 1 முதல் 3-வது தெரு, ஏ.கே சாமி 5, 6, 9-வது தெருக்கள், திவான் பகதூர் தெரு, கோயில் சாலை, புதிய செயலக காலனி, ரங்கநாதபுரம், பராக்கா சாலை.
தரமணி
சர்தார் படேல் சாலை, ஸ்ரீராம் நகர் 1 முதல் 4-வது தெரு, பள்ளிப்பேட்டை, ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர் காலனி, பள்ளிப்பேட்டை மெயின் ரோடு, பஜனை கோயில் தெரு, பள்ளிப்பேட்டை, யோகி கார்டன், புதுத் தெரு, கந்தசாமி தெரு, விஎச்எஸ் மருத்துவமனை.
செம்பரம்பாக்கம்
நாசரத்பேட்டை, வரதராஜபுரம், பெங்களூரு டிரங்க் ரோடு, பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி, அகரம்மேல், மேப்பூர், மலையம்பாக்கம்.
தாம்பரம்
எறும்பிலியூர் இந்திய விமானப்படை, பாரதமாதா தெரு, வால்மிகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்ஐசி காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி, சுந்தானந்தபாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதிபுரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலிநெல்லையப்பர் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, அந்தோணி தெரு, ராஜேந்திர நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனா நகர், ஆஞ்சநேயர் கோயில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, அருள் நகர், பாலாஜி நகர், சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, பொன்னன் நகர், செல்லியம்மன் கோயில் தெரு, ரோஜாதோட்டம், திருவள்ளூர் தெரு, கே.கே நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், ஆதிநகர், வினோபா. நகர், ஐஏஎஃப் சாலை.
மேற்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.