Arun Yogiraj Profile: அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்படவுள்ள சிலையை செதுக்கிய அருண் யோகிராஜ்! யார் இவர்?
ராம்லாலா சிலையை செதுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் மூன்று சிற்பிகளில் நானும் ஒருவன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அருண் யோகிராஜ் தெரிவித்திருந்தார்.
Continues below advertisement

சிற்பி அருண் யோகிராஜ்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.