Rajasthan Election Result 2023: ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்... பாஜகவிற்கு ஏறுமுகம்..!

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2023
Rajasthan Assembly Election Results 2023: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
Rajasthan Assembly Election Results 2023: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

